கொரோனா ஊரடங்கால் திரைத்துறை முற்றிலுமாக முடங்கியுள்ளது.இதனால் பெரும்பாலான திரைப்படத்தொழிலாளர்கள் உதவி இயக்குநர்கள் மற்றும் துணைநடிகர்கள் பெரிதும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். அவர்களுக்கு திரைப்பட சங்கங்கள் பல்வேறு உதவிகளைச் செய்து வருகிறார்கள். அந்த உதவிகள் போக, ஒருசிலர் தங்களால் இயன்ற அளவு












