Home Posts tagged Abdul Malik
செய்திக் குறிப்புகள்

5 கோடி நட்ட ஈடு கேட்கும் அப்துல்மாலிக் – என்ன நடந்தது?

மலேசியா நாட்டைச் சேர்ந்தவர் அப்துல் மாலிக் பின் தஸ்திகீர். தொழிலதிபர்,திரைப்படத் தயாரிப்பாளர், சமூக சேவகர் எனப் பன்முகத் தன்மை கொண்டவர். மாலிக் ஸ்ட்ரீம்ஸ் கார்ப்பரேஷன் என்ற பெயரில் பல தொழில் நிறுவனங்களை நடத்தி வருவதோடு,ஆதரவற்ற மக்களுக்கு பல உதவிகளையும் செய்து வருகிறார். இவருடைய சமூக சேவையைப்