க்ளாஸ் மேட்ஸ் என்றால் வகுப்புத் தோழர்கள் என்பது ஹவுஸ் மேட்ஸ் என்றால்? ஒரு வீட்டுத் தோழர்கள் என்று பொருள்.எதற்காக இந்தப் பெயர்? என்பதற்கான விளக்கத்தை சுவாரசியமாகச் சொல்லியிருக்கும் படம்தான் ஹவுஸ்மேட்ஸ். காளி வெங்கட் அவர் மனைவி வினோதினி அவர்கள் மகன் ஹென்ரிக் ஆகியோர் வசிக்கும் வீட்டை விலைக்கு
வாழ்க்கையில் பொருளாதார ரீதியாக முன்னுக்கு வர நேர்மையாக உழைத்து முன்னேறவேண்டும் என்கிற கட்டாயம் இல்லை தவறான வழியிலும் பொருளீட்டலாம் என்று சொல்லியிருக்கும் மலையாளப் படம் முகுந்தன் உன்னி அசோசியேட்ஸ். இளம் வழக்கறிஞர் வினீத்சீனிவாசன் தன் தாயுடன் வசித்து வருகிறார். வருமானம் இல்லாமல் கஷ்டப்படுகிறார். அந்தநிலையில் அவரது அம்மா வீட்டில் விழுந்து காலை முறித்துக் கொள்கிறார்.அவருடைய













