பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் இராமதாசு வாழ்க்கை வரலாறு படமாகிறது. இந்தப் படத்தினை சேரன் இயக்குகிறார். இதன் ஒளிப்பதிவாளராக ஏகாம்பரம் பணிபுரியவுள்ளார். இந்தப்படத்தில் மருத்துவர் இராமதாசாக நடிகர் ஆரி நடிக்கவிருக்கிறார்.இப்படத்தை ஜி.கே.எம்.தமிழ்க்குமரன் தயாரிக்கிறார். ஜூலை 25 ஆம்
2017 ஆம் ஆண்டு தொடங்கி, ஒவ்வொரு ஆண்டும் பிக் பாஸ் நிகழ்ச்சியை ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் ஒளிபரப்பி வந்தது விஜய் தொலைக்காட்சி. ஆனால், இந்த ஆண்டு கொரோனா அச்சுறுத்தலால் அக்டோபர் மாதத்தில் தான் பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கியது. இந்த ஆண்டும் கமலே தொகுப்பாளராகப் பணிபுரிந்தார். இந்த ஆண்டு ரியோ, சனம் ஷெட்டி, ரேகா, பாலா, அனிதா சம்பத், ஷிவானி, ஜித்தன் ரமேஷ், வேல்முருகன், ஆரி, சோம்,
பிக்பாஸ் 4 இல் ஆரியின் வெற்றியைக் கடவுளாலும் தடுக்க முடியாது. இது ஓர் ஆரி ஆதரவாளனின் பதிவல்ல. நார்வே நாட்டில் இருந்து பிக்பாஸ் நிகழ்ச்சியினை அவதானிக்கும் ஓர் ஈழத் தமிழனின் பதிவு. பிக்பாஸ் சீசன் 4 இன் வெற்றியாளர் யார் என்பது தொடர்பாக மக்கள் மத்தியில் பரபரப்பாகப் பேசப்படுகிறது. ஆரியே வெற்றியாளர் என்பது மக்கள் கணிப்பாக இருக்கிறது. கடைசி நேரத் திருப்பம் ஏதும் நடந்து விடுமா?
தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் படம் மூலம் தமிழுக்கு அறிமுகமானவர் ஐஸ்வர்யா தத்தா. அதன்பின் சில படங்களில் நடித்தாலும் பிக்பாஸ் 2 நிகழ்ச்சியில் பங்குபெற்றதன் மூலம் புகழ் பெற்றார். அந்தப் புகழ் காரணமாக இப்போது ஒரு புதியபடத்தில் நடிக்கிறார்.அதுபற்றிய விவரம் வருமாறு…. ஆரி மற்றும் ஐஸ்வர்யா தத்தா நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் 2 ஆம் தேதி காலை சென்னை
ஒரு வீடு அல்லது பங்களாவுக்குள் நடக்கும் பேய்க்கதையை ஒரு திரையரங்கத்தில் நடக்கிற மாதிரி காட்டி படத்தின் தலைப்புக்கு நியாயம் செய்திருக்கிறார் இயக்குநர் இசாக். பேய்க்கதை என்றால் என்னென்ன அம்சங்கள் இருக்குமோ அவ்வளவும் இந்தப்படத்திலும் இருக்கிறது. நாயகன் ஆரிக்கு இந்தப்படம் நல்லபெயர் வாங்கித்தரும். எந்த நேரத்திலும் பொய் பேசமாட்டேன் என்று சொல்லுகிற கதாநாயகர்கள் அற்றுப்போய்விட்ட
The Official Trailer of Nagesh Thiraiyarangam, starring Aari, Ashna Zaveri, and others Directed by Mohamed Issack, Music Composed by Sri, produced by TransIndia Media & Entertainment Pvt Ltd.
















