Home Posts tagged Aaraadhana
Uncategorized

மனைவிக்குக் கண்ணீரால் நன்றி சொன்ன சிவகார்த்திகேயன்

தமிழ்த் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவருடைய மனைவியின் பெயர் ஆர்த்தி. சிவகார்த்திகேயன் – ஆர்த்தி தம்பதியினருக்கு ஆராதனா என்ற மகள் இருக்கிறார். இந்நிலையில் இன்று (ஜூலை 12) சிவகார்த்திகேயன் – ஆர்த்தி தம்பதியினருக்கு மகன் பிறந்திருக்கிறார். தனக்கு மகன்