சசீந்திரா கே.சங்கர் இயக்கத்தில் மாறுபட்ட கதைக்களத்தில் உருவாகியுள்ள திரைப்படம் அகமொழி விழிகள்.இப்படத்தில் ஆதம் ஹசன், நேஹா ரத்னாகரன் நாயகன் நாயகியாக நடித்துள்ளனர் இவர்களுடன்,தர்மஜன், நவேதயா ஷாஜூ, குலப்புலி லீலா,ராஜீவ் கண்ணன் , சி.கே.ஆர், ஹரிதா,ராஷீ,தீபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில்
சச்சுஸ் கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் பவுலோஸ் ஜார்ஜ் தயாரிப்பில், சசீந்திரா கே.சங்கர் இயக்கத்தில் மாறுபட்ட கதைக்களத்தில் உருவாகியுள்ள திரைப்படம் “அகமொழி விழிகள்”. இப்படத்தில் ஆதம் ஹசன், நேஹா ரத்னாகரன் நாயகன் நாயகியாக நடித்துள்ளனர் இவர்களுடன்,தர்மஜன், நவேதயா ஷாஜூ, குலப்புலி லீலா,ராஜீவ் கண்ணன் , சி.கே.ஆர், ஹரிதா,ராஷீ,தீபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில்













