October 17, 2026
Home Posts tagged A.Rahul
செய்திக் குறிப்புகள்

நடிகர் மயில்சாமியின் கடைசிப்படம் – விவரங்கள்

கடந்த 35 வருடங்களுக்கு மேலாகத் தமிழ்த் திரையுலகில் தனது நகைச்சுவை நடிப்பாலும் பிறருக்கு உதவி செய்யும் குணத்தாலும் தனித்துவமான மதிப்பைப் பெற்றிருந்தவர் நடிகர் மயில்சாமி. கடந்த மாதம் திடீரென ஏற்பட்ட இவரது மறைவு எல்லோருக்குமே மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் அவர் தனது