October 17, 2026
Home Posts tagged A.R.Rah
சினிமா செய்திகள்

சர்கார் படத்துக்கு எதிராகப் பேசிய பாஜக – விஜய் ரசிகர்கள் எதிர்ப்பு

விஜய் நடித்த மெர்சல் படத்தைப் பற்றி பாஜகவின் எச்.ராஜா கிளப்பிய சர்ச்சையால் அப்படம் பெரிய வசூலைப் பெற்றது. அதுபோல இப்போது சர்கார் படம் பற்றி தமிழிசை செளந்தர்ராஜன் பேசியிருக்கிறார். சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த தமிழிசை சௌந்தரராஜன், சர்காருக்கு நான் எதிராக இல்லை. திரைத்துறையிலேயே