Home Posts tagged A.R.Mukesh
செய்திக் குறிப்புகள்

ஹாலிவுட்டின் கவர்ச்சியில் இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு

விமல் ஆஷ்னா சவேரி, ஆனந்தராஜ், மன்சூரலிகான், சிங்கம்புலி நடிக்க ஏ.ஆர்.முகேஷ் இயக்கத்தில் சர்மிளா மாண்ட்ரே தயாரிப்பில் உருவாகியுள்ள படம் இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு படம். இந்தப்படத்தில் சன்னி லியோனின் உறவு முறை சகோதரி மியா ராய் லியோன் முக்கிய வேடத்தில் முதன் முறையாக அறிமுகமாகிறார்.