Home Posts tagged A.P.Sridhar
Uncategorized

எல்லாப் புகழும் படக்குழுவினருக்கே – ஜடா வில்லன் ஏ.பி.ஸ்ரீதர் நெகிழ்ச்சி

குமரன் இயக்கத்தில் கதிர் கதாநாயகனாக நடித்துள்ள படம் ஜடா. இன்ரு வெளியான இப்படத்தில் வில்லனாக நடித்திருக்கிறார் ஏ.பி.ஸ்ரீதர். இவர் ஓவியங்கள் மூலம் உலக அளவில் பெயர் பெற்றவர். இவருடைய கைவண்ணத்தில் கிளிக் ஆர்ட், 3டி ஓவியம், மெழுகுச் சிலை உள்ளிட்ட பலவகை உள்ளது. தன் திறமையை ஓவியங்கள் மூலம் நிரூபித்த
சினிமா செய்திகள்

ஆந்திரா மெஸ் ஆபாசப்படமா?

அறிமுக இயக்குநர் ஜெய் இயக்கியிருக்கும் படம் “ஆந்திரா மெஸ்” ராஜ் பரத், தேஜஸ்வினி, ஏ.பி.ஸ்ரீதர், பூஜா தேவரியா ஆகியோர் நடித்துள்ள இப்படம் குறித்து இயக்குநர் ஜெய் கூறும் போது, இப்படத்தின் டைட்டிலில் மீசையைக் குறியீடாக வைத்திருக்கிறோம். ஏனெனில் இந்தப்படம் ஆண்களைப் பற்றிய கதையை மையமாகக் கொண்டது. கொஞ்சம் தவறினால் ஆபாசம் என்று சொல்லிவிடக்கூடிய கதை. வரது, ரத்னா, ரிச்சி மற்றும் சேது