படத்தின் தலைப்பே இது வீடு பற்றிய கதை என்பதைச் சொல்லிவிடுகிறது.அதற்கேற்ப வாடகை வீடுகளில் வசிக்கும் நடுத்தர வர்க்கத்தினரின் சொந்தவீட்டுக்கனவு மற்றும் அதை அடைவதற்கான அவர்களின் போராட்டம் ஆகியனவற்றை மையமாகக் கொண்டு படம் அமைந்திருக்கிறது. நடுத்தர வர்க்கக் குடும்பத்தலைவர் சரத்குமார். அவர் மனைவி
நடிகர் சித்தார்த் நடிப்பில் உருவாகியுள்ள படம் 3 பிஎச்கே.இப்படத்தில் சித்தார்த்துடன், சரத்குமார், தேவயாணி, யோகிபாபு, மீதா ரகுநாத், சைத்ரா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ‘8 தோட்டாக்கள்’ புகழ் ஸ்ரீ கணேஷ் இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.சாந்தி டாக்கீஸ் சார்பில், தயாரிப்பாளர் அருண் விஸ்வா தயாரித்துள்ளார். அழகான உணர்வுகளுடன் அன்றாடம் நம் வாழ்வில் நடக்கும் சம்பவங்களைக்













