Home Posts tagged 3.33
செய்திக் குறிப்புகள்

கெளதம் மேனன் பந்தா பண்ணினாரா? – 3.33 பட இயக்குநர் வெளிப்படை

நடன இயக்குநராகப் புகழ்பெற்றிருக்கும் பிக்பாஸ் புகழ் சாண்டி கதாநாயகனாக நடிக்கும் படம் 3.33. புது இயக்குநர் நம்பிக்கை சந்துரு எழுத்து, இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப்படம், காலத்தின் ஒரு குறிப்பிட்ட நேரத்தை, மையமாகக் கொண்டு வித்தியாசமான கதைக் களத்தில், பாடல்கள் இல்லாத, புதுமையான ஹாரர் திரில்லர்