சிவாஜி, எந்திரன் ஆகிய படங்களைத் தொடர்ந்து ரஜினி – ஷங்கர் கூட்டணியில் உருவாகிவரும் படம் ‘2.0’. கிட்டத்தட்ட 450 கோடி ரூபாய் செலவில் உருவாகிக்கொண்டிருக்கும் இப்படத்தை, தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் வெளியிடத் திட்டமிடப்பட்டிருக்கிறார்கள். இந்திப்படவுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான










