திரையரங்குகளில் நூறு விழுக்காடு இருக்கைகளை நிரப்பிக் கொள்ளலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கு தயாரிப்பாளர்கள் சங்கங்கள், விநியோகஸ்தர்கள் சங்கங்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் ஆகியன வரவேற்பு தெரிவித்து அறிக்கைகள் வெளியிட்டுள்ளன. நடிகர்கள் விஜய், சிம்பு, குஷ்பு உள்ளிட்ட பலர்












