கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் விக்ரம், துருவ் விக்ரம் இருவரும் இணைந்து நடிக்க உருவாகிவரும் படம் ‘மகான்’. விக்ரமின் 60-வது படம் இது. ஆக்ஷன் டிராமாவாக உருவாகிவரும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்துமுடிந்தது. இந்நிலையில், படத்தின் டப்பிங் பணிகள் கடந்த சில நாட்களாக நடந்துவந்தது.
ஒரு காலத்தில் காமெடியில் பட்டாஸாக வெடித்துக் கொண்டிருந்தவர் வடிவேலு. கடைசியாக 2017-ல் விஜய்யுடன் மெர்சல் படத்தில் நடித்தார். இப்படம், இவருக்கு மிகப்பெரிய ரீ-எண்ட்ரியாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், வடிவேலுவுக்கு பெரிதாக படம் கைகொடுக்கவில்லை. சிம்புதேவன் இயக்கத்தில் இம்சை அரசன் 24ஆம் புலிகேசி படமும் இல்லையென்றாகிவிட்டது. பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில்













