Home Posts tagged செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ
சினிமா செய்திகள்

கோப்ரா சிக்கல் ; தயாரிப்பாளர் , இயக்குநர் சுமூக உடன்பாடு !

விக்ரம் நடிப்பில் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவாகிவரும் படம் ‘கோப்ரா’. இப்படத்தில் ‘கே.ஜி.எஃப்‘ ஹீரோயின் ஸ்ரீநிதி ஷெட்டி, கே.எஸ்.ரவிகுமார், கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான், மியா ஜார்ஜ், கனிகா, மிருணாளினி, ஜான் விஜய் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ‘டிமான்டி காலனி‘ & ‘இமைக்கா நொடிகள்‘ படங்களை