இந்தியாவைச் சேர்ந்த ராஜபுத்திர வம்சத்து சிற்றரசன் ரத்தன் சிங் (ஷாகித்கபூர்) இலங்கைக்குச் சென்று அங்குள்ள சிங்கள இளவரசி பத்மாவதியைக் (தீபிகா படுகோன்) காதலித்துக் கரம் பிடிக்கிறான். திருமணத்துக்குப் பின் நாடு திரும்பி முதலிரவைக் கொண்டாடத் தயாராகும் நேரத்தில் மறைந்திருந்து பார்க்கிறார் ராஜகுரு
விமர்சனம்
அக்ஷய் குமார் நடிப்பில் பாலிவுட்டில் சூப்பர் ஹிட்டான ‘ஸ்பெஷல் 26′ படத்தின் ரீமேக் தான் இந்த தானா சேர்ந்த கூட்டம். ரீமேக் தானே என்று அலட்சியமாக விட்டு விட்டாரா விக்னேஷ் சிவன் என்று தெரியவில்லை. விக்னேஷ் சிவன் , அனிருத் எல்லாருமே நம்மை ஏமாற்றி விட்டார்கள் என்று தான் சொல்லனும். சொடக்கு மேல சொடக்கு பாடலை தவிர வேற எதுவும் இருந்த மாதிரி தெரியலை படத்தில். மூச்சுக்கு நூறு முறை














