October 25, 2025
Home Archive by category கட்டுரைகள் (Page 3)

கட்டுரைகள்

கட்டுரைகள்

தன்னைத்தானே நிரூபித்த நடிகர் அஜித் – பிறந்தாள் சிறப்புக் கட்டுரை

எல்லா நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு எல்லாப் பத்திரிகையாளர்களுடனும் நன்றாகப் பேசிக் கொண்டிருந்த காலகட்டத்தில், நான் ஒரு சூப்பர் ஸ்டார் என்பது எனக்குத் தெரியும். அதை மக்களுக்குத் தெரியப்படுத்துவதுதான் என் வேலை என்றார் அஜித். இப்போது அதைச் செய்து காட்டிவிட்டார். மே 1 ஆம் தேதி 48 ஆவது பிறந்தநாள்
கட்டுரைகள்

சத்யராஜ், ரஜினியைக் கடுமையாக விமர்சனம் செய்வது எதனால்?

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி நடிகர் சங்கம் சார்பில் மௌனப் போராட்டம் நடைபெற்றது. இதில் நடிகர் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், விக்ரம், சூர்யா, சத்யராஜ் உட்பட பிரபல நடிகர்கள் பலர் பங்கேற்றனர். இதில் நடிகர் சத்யராஜ் பேசும்போது, “வேண்டும்… வேண்டும்… காவிரி மேலாண்மை அமைத்தே தீர வேண்டும்! மூடுங்கள்… மூடுங்கள்… ஸ்டெர்லைட் ஆலையை
கட்டுரைகள்

சினிமா ஸ்டிரைக் நீடிப்பது எதனால்?

A detailed write up by S.R.Prabhu about current cinema situation: தமிழ் திரைத்துறை வேலைநிறுத்தம் – 2018 VPF எனும் வார்த்தை இவ்வளவு பிரபலம் ஆகும் என்று ஆரம்பத்தில் யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். ஒரு துறையில் இருக்கும் தொழில்நுட்ப விசயங்கள் அல்லது அதனுள் உள்ள குளறுபடிகளை அதன் பயனீட்டாளர்களுக்கு தெரியப்படுத்தித்தான் போராட வேண்டும் என்பது அவசியம் அல்ல என்றாலும்,
கட்டுரைகள்

அட்லீ விஜய் கூட்டணியால் படத்தை இழந்த 6 இயக்குநர்கள்

மெர்சல் படத்தைத் தொடர்ந்து ஒரே நேரத்தில் பல படங்களைத் தயாரிக்கத் திட்டமிட்டிருந்தது தேனாண்டாள்பிலிம்ஸ் நிறுவனம். சுந்தர்.சி இயக்கத்தில், ஆர்யா மற்றும் ஜெயம் ரவி நடிக்க உள்ள சங்கமித்ரா, சசி இயக்கத்தில் சித்தார்த் மற்றும் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் படம், பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் படம், அஸ்வின் சரவணன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா நடிக்கும் இறவாக்காலம்,
கட்டுரைகள்

ஆணாதிக்க வெறியன் – கமலின் பெண்கள் தினப் பேச்சும் விமர்சனமும்

நடிகர் கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் சென்னையில் உலக மகளிர் தின விழா நேற்று (மார்ச் 8) கொண்டாடப்பட்ட்து. மக்கள் நீதி மய்யத்தின் உயர்மட்டக் குழு உறுப்பினர்கள் நடிகை ஸ்ரீபிரியா, கமீலா நாசர் ஆகியோர் விழாவில் முன்னிலை வகித்தனர். விழாவில் கமல்ஹாசன் பேசுகையில், எனக்கு பெண்களை மதிக்கச் சொல்லிக் கொடுத்தவர் என் தாய். தாய் சொல்லைத் தட்டாதவன் நான், அதனால்தான்
கட்டுரைகள்

தனுஷ் செய்வதை ரஜினி,விஜய்,அஜீத் ஆகியோர் செய்யாதது ஏன்?

இயக்குநர் ராம் உடன் பணியாற்றிய மாரிசெல்வராஜ் எழுதி இயக்கியிருக்கும் பரியேறும் பெருமாள் திரைப்படத்தின் முதல்பார்வை பிப்ரவரி 13,2018 அன்று வெளியானது. அதையொட்டி இயக்குநர் வெற்றி எழுதியுள்ள பதிவு….   பரியேறும் பெருமாள் மூலமாக ஒரு விண்ணப்பம்!! பா.ரஞ்சித் தயாரிப்பில் நண்பன் மாரிசெல்வராஜ் இயக்கத்தில் பரியேறும் பெருமாள் படம் வெளியாக இருக்கிறது. மகிழ்ச்சி. மாரி என்னுடைய
கட்டுரைகள்

ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் கமல் பேச்சு – முழுமையாக

அமெரிக்காவிலுள்ள ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் பிப்ரவரி 11 அன்று அதிகாலை (இந்திய நேரப்படி) கமல் உரையாற்றினார். அதன் தமிழாக்கத்தை கமல், ட்விட்டரில் வெளியிட்டார்.அதில்…. பாரம்பர்யம் கலாசாரம், மூத்த மொழியான தாய்த்தமிழ், கட்டடக் கலையின் முன்னோடி, சமூக நீதி காத்தல், உலக வணிகத்தில் வழிகாட்டி எனப் பெருமைப்படத்தக்க சாதனைகளுக்கு உரிமை கொண்டாடும் சிறப்பு கொண்ட தமிழகத்திலிருந்து
கட்டுரைகள்

விஷால் வேலைநிறுத்த அறிவிப்பு – யாருக்கும் நம்பிக்கை இல்லை

திரையரங்குகளில் டிஜிட்டல் ஒளிபரப்புக்கு அதிக கட்டணம் வசூலிப்பதற்கு கண்டனம் தெரிவித்து மார்ச் 1-ம் தேதி முதல் வேலை நிறுத்தம் செய்ய தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் முடிவு செய்துள்ளது. இதனால் தமிழ்த் திரைப்படங்களின் படப்பிடிப்பு, வெளியீடு இருக்காது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழ்த்திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் பிப்ரவரி 6,2018 அன்று வெளியிட்டுள்ள
கட்டுரைகள்

சினிமாக்காரர்கள் வானத்திலிருந்து குதித்தவர்களா?

திரைப்படத்துறையிலும் நிறைய நண்பர்கள் இருப்பதால் இதைப் பேசி விடக் கூடாதென தவிர்த்தே வந்திருக்கிறேன். ஆனாலும் அடிக்கடி நிகழ்கிறது என்பதால் எல்லோருக்குமான புரிதலுக்காக எழுதுகிறேன். சினிமா நண்பர் ஒருத்தர் உடனடியாக சென்னைக்கு கிளம்பி வந்து என்னைச் சந்திக்க முடியுமா என்று கேட்டார். பொருள் உங்களுக்கு வேண்டுமென்றால் நீங்கள்தானே வர வேண்டும் என்று சொன்னதற்கு சிரித்துக் கொண்டே அவர்,
கட்டுரைகள்

பத்மாவதி காப்பியத்தின் கதை இதுதான்

சூஃபி கவிஞரான மாலிக் முகமது ஜயஸி எழுதிய ‘பத்மாவத்’ என்ற காப்பியம்தான் பத்மாவத் படத்தின் மையம். 1540ல் எழுதப்பட்ட இந்தக் காப்பியம், 13ஆம் நூற்றாண்டில் தில்லி சுல்தானாக இருந்த அலாவுதீன் கில்ஜியையும் தற்போதைய ராஜஸ்தானில் உள்ள சித்தோட் ராஜ்ஜியத்தையும் மையமாக வைத்து உருவாக்கப்பட்டிருந்தது. 13ஆம் நூற்றாண்டில் சிங்கள தேசத்திற்குச் செல்லும் மேவாடின் அரசன் ரத்தன் சிங்,