தமிழ் ஓடிடி தளங்களில் பல வெற்றிப்படைப்புகளைத் தந்து வரும் ஜீ5 ஓடிடி நிறுவனத்தின், அடுத்த படைப்பாக வெளிவருகிறது “செங்களம்” இணையத் தொடர். அபி அண்ட் அபி எண்டர்டெயின்மெண்ட் (Abi & Abi Entertainment PVT LTD) சார்பில் அபினேஷ் இளங்கோவன் தயாரிப்பில், இயக்குநர் எஸ் ஆர் பிரபாகரன்












