September 18, 2026
Home Posts tagged Yung Mung Sung
செய்திக் குறிப்புகள்

சீனாவில் சண்டை போட்ட பிரபுதேவா

எம்.எஸ்.அர்ஜூன் என்பவர் இயக்கத்தில், பிரபுதேவா கதாநாயகனாகவும் லட்சுமிமேனன் நடிக்கும் படம் எங் மங் சங். மற்றும் தங்கர்பச்சான், ஆர்.ஜே.பாலாஜி, சித்ராலட்சுமனன், கும்கி அஸ்வின் காளிவெங்கட், முனீஸ்காந்த், மாரிமுத்து, வித்யா இவர்களுடன் பாகுபலி வில்லன் பிரபாகர் இந்த படத்திலும் வில்லன் வேடம் ஏற்கிறார்.