கால்பந்து விளையாட்டும் அதில் நடக்கும் அரசியலையும் மையப்படுத்திய கதை கொண்ட படம் ஜடா. நாயகன் கதிர், யோகிபாபு உள்ளிட்டோர் அடங்கிய கால்பந்து அணி, மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்று வென்று இந்திய அணியில் இடம்பிடிக்கும் நோக்கத்துடன் பயிற்சி எடுக்கின்றனர். இந்நிலையில்,திடீரென, செவன்ஸ் எனப்படும்