Home Posts tagged yashmin ponnappa
சினிமா செய்திகள்

பீ.வாசு தங்கைமகன் மிஷ்கின் நடிகர் மாதவன் ஆகியோரின் சிஷ்யன் – இயக்குநர் பாலாஜிமாதவன் பேட்டி

சிவாஜி,எம்ஜிஆர்,என்டிஆர் உள்ளிட்ட திரையுலக ஜாம்பவான்களின் ஒப்பனைக் கலைஞராகத் திகழ்ந்தவர் பீதாம்பரம்.அவருடைய மகன் இயக்குநர் பீ.வாசு.அந்தக் குடும்பத்திலிருந்து மூன்றாம் தலைமுறையாகத் திரையுலகுக்கு வந்திருக்கிறார் இயக்குநர் பாலாஜிமாதவன்.இவர் இயக்குநர் பீ.வாசுவின் சகோதரி மகன். பிக்பாஸ் புகழ்