Home Posts tagged Volunteer
சினிமா செய்திகள்

மக்களுக்கு அறிவுரை சொன்ன சசிகுமார் காவல்துறைக்கும் சொல்லுங்கள் எனக்கோரும் மக்கள்

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மத்திய மற்றும் மாநில அரசுகள் பொதுமக்களை வீட்டினுள் இருக்கும்படி ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. இருப்பினும் சிலர் ஊரடங்கு உத்தரவை மதிக்காமல் காவல்துறைக்கு இடையூறு தரும் வகையில் சாலைகளில் சுற்றித் திரிகின்றனர். இந்நிலையில் பிரபல நடிகரும் இயக்குநருமான