மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடிகர் விஜயகாந்த், நேற்று காலை ஆறு பத்து மணிக்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு பிரதமர் மோடி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்களும் கமல்ஹாசன் ரஜினிகாந்த் உள்ளிட்ட ஒட்டுமொத்த திரையுலகமும் அஞ்சலி செலுத்திக்கொண்டிருக்கிறது. ஏராளமான
நடிகரும் தேசிய முற்போக்கு திராவிட கழகத் தலைவருமான விஜயகாந்த் உடல் நலக்குறைவால் இன்று காலமானார். அவருக்கு வய்து 71. அவர், சில ஆண்டுகளாக வீட்டிலேயே ஓய்வில் இருந்து வந்தார். சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டதால், அவ்வப்போது மருத்துவமனைக்குச் சென்று பரிசோதனைகளை மேற்கொண்டு வந்தார். வீட்டில் ஓய்வில் இருந்த விஜயகாந்துக்கு இருமல், காய்ச்சல், சளி தொந்தரவுகள் ஏற்பட்டதால்













