சென்னையில் திறம்படச் செயலாற்றும் காவல்துறை அதிகாரி விவேக். ஓய்வுக்காக அமெரிக்காவிலுள்ள மகன் வீட்டுக்குச் செல்கிறார். ஓய்வுக்காகச் சென்றிருந்தாலும் அங்கு நடக்கும் குற்றச்செயல்கள் அவருடைய காவல்துறை புத்தியை உசுப்புகிறது. அதன்பின் என்னவெல்லாம் நடக்கிறது என்பதுதான் படம். திரையில் வந்தவுடன் சிரிக்க
விவேக் கதாநாயகனாக நடித்துள்ள படம் ‘வெள்ளைப்பூக்கள்’. அந்தப்படத்தில் சார்லி, பூஜா தேவரியா, தேவ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்தப் படத்தை விவேக் இளங்கோவன் இயக்கியுள்ளார். இவர் ஓடம், நவம் ஆகிய குறும்படங்களை இயக்கி சர்வதேச விருதுகள் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. வெள்ளைப்பூக்கள் படத்தை, திகா சேகரன்,வருண் குமார், அஜய் சம்பத் ஆகியோர் தயாரித்துள்ளனர். இந்தப் படத்தின்













