நடிகர் போஸ்வெங்கட் கன்னிமாடம் படம் மூலம் இயக்குநராகவும் கவனம் பெற்றார்.அப்படத்துக்குப் பிறகு போஸ் வெங்கட் இயக்கத்தில், நடிகர் விமல் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் சார். இப்படத்தில், விமலுடன்,சாயாதேவி, ஸ்ரீராம் கார்த்திக் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். கல்வியை மையப்படுத்தி உருவாகியிருக்கும்
கன்னிமாடம் மூலம் இயக்குநராக கவனம் பெற்ற போஸ் வெங்கட் இயக்கத்தில், நடிகர் விமல் நடிப்பில் கல்வியை மையப்படுத்தி உருவகியிருக்கும் படம் சார். போஸ் வெங்கட் இயக்கியுள்ள இப்படத்திற்கு ஒளிப்பதிவு இனியன், போர்த்தொழில் படப்புகழ் ஶ்ரீஜித் சாரங் எடிட்டிங், இசையமைப்பு சித்து குமார், மற்றும் கலை இயக்கம் பாரதி ஆகியோர் பணியாற்றியுள்ளனர். எஸ் எஸ் எஸ் பிக்சர்ஸ் (SSS Pictures) சார்பில்
பயணத்தை மையமாகக் கொண்ட படங்கள் அவ்வப்போது வரும்.அவை காதலர்களின் பயணமாக இருக்கும் அல்லது பயணத்தில் காதல் மலரும் நண்பர்களின் பயணம் அல்லது பயணத்தில் நண்பர்களாவது என்று அப்பயணங்கள் இருக்கும்.இந்தப்படமும் ஒரு பயணப்படம்தான்.ஆனால் முற்றிலும் மாறுபட்டு இது ஒரு உடலத்தின் பயணம். அமரர் ஊர்தி ஓட்டுநரான நாயகன் விமல்,தன்னுடைய ஊர்தியில் ஓர் உயிரற்ற உடலை எடுத்துக் கொண்டு சென்னையிலிருந்து
நடிகர் விமல் மற்றும் கருணாஸ் முதன்மைப் பாத்திரங்களில் நடிக்க,அறிமுக இயக்குநர் மைக்கேல் கே.ராஜா இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் “போகுமிடம் வெகு தூரம் இல்லை”. இதுவரையிலான திரைப்பயணத்தில் தான் ஏற்றிராத வித்தியாசமான பாத்திரத்தில் நாயகனாக விமல் நடித்துள்ளார். கருணாஸ் மிக முக்கியமான பாத்திரத்தில் நடித்துள்ளார். இவர்களுடன் மேரி ரிக்கெட்ஸ், ஆடுகளம் நரேன்,
ஜே ஸ்டுடியோஸ் இன்டர்நேஷனல் பேனரில் இசையமைப்பாளர் ஜான் பீட்டர் தயாரிக்கும் ‘படவா’ திரைப்படத்திற்காக நீண்ட நாட்களுக்கு பிறகு நடிகர்கள் விமல் மற்றும் சூரி இணைந்துள்ளனர். இப்படத்தில் 40க்கும் மேற்பட்ட நடிகர்கள் நடித்துள்ளனர். ஸ்ரீதா கதாயாகியாகவும், ‘கேஜிஎஃப்’ புகழ் ராம் வில்லனாகவும், தேவதர்ஷினி, நமோ நாராயணன், வினோதினி, டி.எஸ்.ஆர் சரவண சக்தி மற்றும் சாம்
‘களவாணி’ படம் மூலம் வில்லத்தனத்தில் வித்தியாசத்தை காட்டி பாராட்டு பெற்ற நடிகர் துரை சுதாகர், ‘பட்டத்து அரசன்’ படத்தில் பலம் வாய்ந்த கதாபாத்திரத்தில் நடித்து கோலிவுட்டின் கவனம் ஈர்த்தார். தொடர்ந்து பல படங்களில் சிறிய வேடம் என்றாலும் அதில் சிறப்பாக நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருபவர், தற்போது பல முன்னணி இயக்குநர்களின் படங்களில் முக்கியமான வேடங்களில் நடித்து
காதல்கதை மற்றும் மென்மையான கதைகளில் நடித்துக் கொண்டிருந்த விமலை, கரடுமுரடான தோற்றத்தில் முழுக்க முழுக்க சண்டை நாயகனாக மாற்றி எடுக்கப்பட்டிருக்கும் படம் குலசாமி. முகம் முழுவதும் தாடி மீசையுடன் அதிரடி செய்யும் நாயகன் வேடத்துக்காகத் தன்னைத் தயார் செய்திருக்கிறார் விமல். தோற்றத்தில் மட்டுமின்றி நடிப்பிலும் வெளிப்படுத்துகிறார்.கனல்கண்ணன் அமைத்திருக்கும் சண்டைக்காட்சிகளுக்கு
அறிமுக இயக்குநர் மார்ட்டின் நிர்மல் குமார் இயக்கத்தில் தயாராகி இருக்கும் தெய்வமச்சான் திரைப்படத்தில் விமல், பாண்டியராஜன் ‘ஆடுகளம்’ நரேன், பால சரவணன், அனிதா சம்பத், வத்சன் வீரமணி, தீபா சங்கர், கிச்சா ரவி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கேமில் ஜெ அலெக்ஸ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தத் திரைப்படத்திற்கு காட்வின் ஜெ. கோடன் இசையமைத்திருக்கிறார். இப்படத்திற்கு
நடிகர் விமல் மனைவி திமுகவில் சட்டமன்ற உறுப்பினர் பொறுப்புக்குப் போட்டியிட விண்ணப்பம் செய்திருப்பதாகச் செய்திகள் வந்தன. இந்நிலையில் விமல மனைவிக்கு போட்டியிட வாய்ப்பு கொடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து என்.திருநாவுக்கரசு என்பவர் திமுக தலைமையகத்துக்குக் கடிதம் எழுதியுள்ளார். அதில், நடிகர் விமலுக்குக் கடன் வாங்கிக் கொடுத்தேன், அவர் சொன்னபடி திருப்பித் தராததால் என் வீட்டை விற்று
நடிகர் விமல் மனைவி திமுகவில் சட்டமன்ற உறுப்பினர் பொறுப்புக்குப் போட்டியிட விண்ணப்பம் செய்திருப்பதாகச் செய்திகள் வந்தன. இந்நிலையில் விமல மனைவிக்கு போட்டியிட வாய்ப்பு கொடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து என்.திருநாவுக்கரசு என்பவர் திமுக தலைமையகத்துக்குக் கடிதம் எழுதியுள்ளார். அக்கடித விவரம்….. 03.03.2021 மதுக்கூர் அனுப்புநர் N. திருநாவுக்கரசு, No.49/1,செட்டி தெரு,





















