Home Posts tagged vikram 61
சினிமா செய்திகள்

பா.ரஞ்சித்தின் அடுத்த ஹீரோ.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு

பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் வெளியான ‘சார்பட்டா பரம்பரை’ செம ஹிட். ஓடிடியில் வெளியாகியிருந்தாலும், மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்நிலையில், ரஞ்சித்தின் அடுத்தப் படத்தின் ஹீரோவாக விக்ரம் தேர்வாகியுள்ளார். விக்ரம் நடிக்க பா.ரஞ்சித் இயக்கும் படத்தை ஸ்டுடியோ