Home Posts tagged Vikram 58
சினிமா செய்திகள்

விக்ரமின் கோப்ரா படப்பிடிப்பில் மாற்றம்

இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் படம் கோப்ரா. விக்ரமின் 58 ஆவது படமான இதை, 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனமும், வயாகாம் 18 ஸ்டுடியோஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கின்றன. தமிழ் தெலுங்கு இந்தி ஆகிய மூன்று மொழிகளில் தயாராகும் இந்தப்படத்துக்கு ஏ.ஆர் ரகுமான் இசையமைக்கிறார்.
சினிமா செய்திகள்

கோபித்துக் கொண்டு போன இர்பான் பதான் – விக்ரம் 58 பட தகவல்கள்

இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் தனது 58 ஆவது படத்தில் நடிக்கிறார் விக்ரம். இப்படத்திற்கு தற்காலிகமாக விக்ரம்58 என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனமும், வயாகாம் 18 ஸ்டுடியோஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கின்றன. தமிழ் தெலுங்கு இந்தி ஆகிய மூன்று மொழிகளில் தயாராகும் இந்தப்படத்துக்கு ஏ.ஆர் ரகுமான் இசையமைக்கிறார். இப்படத்தில் இந்திய கிரிக்கெட் வீரர்