Home Posts tagged Vikay 67
சினிமா செய்திகள்

விஜய் 67 படத்தின் வியாபாரம் – வியப்பில் திரையுலகம்

நடிகர் விஜய்யின் 66 ஆவது படம் வாரிசு. தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கும் இப்படத்தைத் தெலுங்குதயாரிப்பாளர் தில்ராஜு தயாரிக்கிறார். 66 ஆவது படத்தின் படப்பிடிப்பு நடந்துகொண்டிருக்கும்போதே 67 ஆவது படத்தின் வேலைகளும் தொடங்கியிருக்கின்றன. விஜய்யின் 67 ஆவது படத்தை மாஸ்டர் படத்தில் இணைதயாரிப்பாளராக