September 19, 2026
Home Posts tagged Vijaysetupathi
சினிமா செய்திகள்

விஜய்சேதுபதி படத்தை சன் பிக்சர்ஸ் கைவிட்டது ஏன்?

நவம்பர் 10 அன்று பொன்ராம் இயக்கத்தில் விஜய்சேதுபதி நடிக்கும் டிஎஸ்பி படத்தின் முதல்பார்வை வெளியானது. அப்படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன்பெஞ்ச் நிறுவனம் தயாரித்திருக்கிறது. அடுத்தமாதம் அதாவது 2022 டிசம்பரில் அப்படம் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. அந்த முதல்பார்வை