விஜய், விஜய்சேதுபதி, மாளவிகா மோகனன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் மாஸ்டர். 2020 ஏப்ரல் 9 ஆம் தேதி வெளியாக வேண்டிய இந்தப்படம் கொரோனாவால் தாமதமானது. 2021 பொங்கல் நாளில் வெளியாகும் என்று சொல்லப்பட்டிருக்கிற இந்தப்படத்தின் டீசர் எனப்படும குறுமுன்னோட்டம் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று












