இன்று நடிகர் விஜய்யின் பிறந்தநாளை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.இந்நாளில் விஜய் தற்போது நடித்து வரும் மாஸ்டர் படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான லலித்குமார், நாளேடுகளில் விஜய் பிறந்தநாளையொட்டி விளம்பரம் கொடுத்திருக்கிறார். அண்மைக்காலங்களில் ஒரு நடிகரின் பிறந்தநாளுக்கு தமிழகம் முழுக்க














