October 17, 2026
Home Posts tagged Vignesh sha p n
விமர்சனம்

சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும் – விமர்சனம்

கல்யாணம் ஆகாமல் காதலியும் இல்லாமல் தனித்ததிருக்கும் இளைஞர்களுக்காக,ஓர அறிவியலாளர் பேசி, பழகும் பெண்ணை மையப்படுத்திய செயற்கை நுண்ணறிவு கொண்ட நவீன கைபேசி ஒன்றை உருவாக்குகிறார். அதை பல கோடிக்களுக்கு விற்றுப் பணம் பார்க்க வேண்டும் என பகவதி பெருமாள் ஆசையில் மண்ணைப்போட்டு திருட்டுப்போகிறது. சிம்ரன்