தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகளைத் தேர்ந்தெடுக்க நவம்பர் 22 ஆம் தேதி தேர்தல் நடக்கவுள்ளது. இத்தேர்தலில், தேனாண்டாள் முரளி தலைமையில் தயாரிப்பாளர்கள் நலம் காக்கும் அணி சார்பாக துணைத்தலைவர் பதவிக்கு சிவசக்தி பாண்டியன், ஆர்.கே.சுரேஷ் ஆகியோரும், டி.ராஜேந்தர் தலைமையிலான













