Home Posts tagged Vennila Kabadi Kuzhu 2
விமர்சனம்

வெண்ணிலா கபடிக் குழு 2 – விமர்சனம்

தன் மகன் மருத்துவராக வேண்டும் மாவட்ட ஆட்சியர் ஆக வேண்டும் என்று ஆசைப்படுகிற அப்பாக்களுக்கு மத்தியில், தன் மகன் கபடி விளையாட்டு வீரனாகவேண்டும் என்று ஆசைப்படுகிறார் ஒரு அப்பா. ஆனால் அவருடைய ஆசை நிறைவேறியதா? இல்லையா? என்பதுதான் படம். 1989 இல் நடக்கும் கதை என்பதால், விக்ராந்த் பாடல் பதிவகம்