Home Posts tagged Vathi Raid
சினிமா செய்திகள்

மாஸ்டர் பாடலைப் புகழ்ந்த தெலுங்கு முன்னணி நடிகர் – விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சி

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘மாஸ்டர்’.அனிருத் இசையில் இத்திரைப்படத்திலிருந்து முதல் பாடல் ‘குட்டி ஸ்டோரி’ பாடல் பிப்ரவரி மாதம் 14 ஆம் தேதி வெளியானது. அதையடுத்து, இப்படத்தின் இரண்டாவது பாடலாக, ‘வாத்தி கம்மிங்’ பாடல் மார்ச் தொடக்கத்தில் வெளியானது.