கடந்த பல்லாண்டுகளாக தமிழ்நாடு அரசியலில் நடந்த நிகழ்வுகளை நினைவுபடுத்தி வட இந்தியாவிலிருந்து ஒரு பெண்மணியை தமிழ்நாட்டு அரசியலுக்குள் கொண்டு வரும் ஓர் அரசியல் இணையத் தொட்ராக வந்திருக்கிறது தலைமைச் செயலகம். கிஷோர்,ஸ்ரேயா ரெட்டி,பரத்,ரம்யா நம்பீசன்,ஆதித்யா மேனன்,கனி குஸ்ருதி,நிரூப் நந்தகுமார்,
அறிமுக இயக்குநர் ரமேஷ் பழனிவேல் இயக்கத்தில், இயக்குநர் வசந்த பாலன் வழங்க, விண்டோ பாய்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் ஆர்.சோமசுந்தரம் தயாரித்திருக்கும் படம் டீமன். இப்படத்தில் நாயகனாக சச்சின் நடிக்க, நாயகியாக அபர்ணதி நடித்திருக்கிறார். இவர்களுடன் ’கும்கி’ அஸ்வின், ஸ்ருதி பெரியசாமி, ரவீனா தஹா, ஆர்.சோமசுந்தரம், மிப்புசாமி, ’கேபிஒய்’ பிரபாகரன், நவ்யா சுஜி, தரணி, அபிஷேக்
தேசிய விருது பெற்ற இயக்குநர் ஜி.வசந்தபாலனின் அடுத்த படைப்பு அநீதி.அர்பன் பாய்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பான ‘அநீதி’ திரைப்படம் ஒரே சமயத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் வெளியாகிறது. தெலுங்கு பதிப்பிற்கு ‘பிளட் அண்டு சாக்லேட்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தில், அர்ஜுன் தாஸ், துஷாரா விஜயன், வனிதா விஜயகுமார், ’நாடோடிகள்’ பரணி,சுரேஷ்
திரைத்துறையில் வெற்றி பெற நிறமும் பணமும் முக்கியமன்று திறமையும் உழைப்பும் இருந்தால் போதும் என்பதற்கு உதாரணமாக இருக்கும் நடிகை சரண்யா ரவிச்சந்திரன். அண்மையில், ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் வசந்தபாலன் இயக்கத்தில் வெளியான ஜெயில் படத்தில் முக்கியமான வேடத்தில் நடித்து அனைவரையும் கவர்ந்திருக்கும் அவரிடம் ஒரு பேட்டி. 1.சின்னச் சின்ன வேடங்களில் நடித்துக் கொண்டிருந்த உங்களுக்கு ஜெயில்
வசந்தபாலன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ், அபர்ணதி, ராதிகா சரத்குமார் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள படம்’ஜெயில்’/இத்திரைப்படத்தை, க்ரெய்க்ஸ் சினி கிரியேசன்ஸ் சார்பில் ஸ்ரீதரண் மாரிதாசன் தயாரித்துள்ளார். இப்படம் டிசம்பர் 9 ஆம் தேதி திரையரங்குகளில் வெளீயாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், இத்திரைப்படத்தை வெளியிடத் தடை விதிக்க கோரி ஸ்டூடியோ கிரீன்
வசந்தபாலன் இயக்கியுள்ள ‘ஜெயில்’ திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்திருப்பதுடன் இசையமைப்பாளராகவும் ஜி.வி.பிரகாஷ் பணியாற்றியுள்ளார். நடிகர் ஆர்யா பங்குபெற்ற ‘எங்க வீட்டு மாப்பிள்ளை’ தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலம் பிரபலமான அபர்ணதி இந்தப்படத்தில் ஜி.வி.பிரகாஷுடன் ஜோடி சேர்ந்துள்ளார். ஜெயில் திரைப்படத்திற்காக நடிகர் தனுஷ் மற்றும் நடிகை அதிதி ராவ் இணைந்து பாடிய ‘காத்தோடு காத்தானேன்’
2006 ஆம் ஆண்டு வசந்தபாலன் இயக்கத்தில் வெளியான ‘வெயில்’ திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஜி.வி.பிரகாஷ்.இப்போது இசையமைப்பாளராக மட்டுமின்றி முன்னணி நடிகராக வளர்ந்திருக்கிறார் ஜி.வி.பிரகாஷ். இப்போது அவர் வசந்தபாலனுடன் இணைந்துள்ளார்.அவரது இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜெயில்’ திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்திருப்பதுடன் இசையமைப்பாளராகவும் ஜி.வி.பிரகாஷ்
அங்காடித் தெரு, வெயில்,அரவான் காவியத்தலைவன் என பல வெற்றிப் படங்களைத் தந்த இயக்குநர் வசந்த பாலன். இவர் இப்போது ஜி.வி பிரகாஷ் குமார்,அபர்நதி,நந்தன்ராம், பசங்க பாண்டி,ராதிகா,ரவிமரியா மற்றும் பலர் நடித்திருக்கும் ஜெயில் படத்தை இயக்கியிருக்கிறார். வசந்தபாலன், ஜி.வி.பிரகாஷை இசையமைப்பாளராக அறிமுகப் படுத்தியவர். நீண்ட இடைவெளிக்குப் பிறகு இருவரும் இந்தப்படத்தில்
ஷங்கர் இயக்கத்தில் கமல், காஜல் அகர்வால் உள்ளிட்ட பலர் நடிக்கும் படம் இந்தியன் 2. அப்படத்துக்கு ஒளிப்பதிவு ரவிவர்மன், இசை அனிருத். இப்படத்தின் படப்பிடிப்பு 2018 நவம்பரில் தொடங்கியது.அப்போது நான்கு நாட்கள் படப்பிடிப்பு நடந்து நின்றது. அதன்பின் பல சிக்கல்களைக் கடந்து 2019 ஆகஸ்டில் படப்பிடிப்பு தொடங்கியது. கமலுக்குக் காலில் அறுவைசிகிச்சை செய்யப்பட்டதால் சில காலம்
ஆகஸ்ட் 9 ஆம் தேதி, 66 ஆவது தேசிய திரைப்பட விருதுகள் விவரங்களை அறிவித்தார் நடுவர்களின் தலைவர் ராகுல் ரவைல். 31 பிரிவுகளின் கீழ் விருதுகள் அறிவிக்கப்படுகின்றன. இந்த ஆண்டு திரைப்பட நட்பு மாநில விருது புதிதாக நிறுவப்பட்டுள்ளது. இதில் உத்தராகண்ட் மாநிலம் விருதை தட்டிச் சென்றது. முழு விருதுப் பட்டியல்: சிறந்த கல்வித் திரைப்படம்: சரளா விரளா சிறந்த ஆக்ஷன் படம்: கேஜிஎஃப் (கன்னடம்)





















