கலைப்புலி எஸ்.தாணு வழங்க டிஜி பிலிம் கம்பெனி தயாரிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் செல்ஃபி. இதில், ஜி.வி.பிரகாஷ், வர்ஷா பொல்லம்மா, கவுதம் வாசுதேவ் மேனன், வாகை சந்திரசேகர், சுப்பிரமணிய சிவா, டி.ஜி.குணாநிதி மற்றும் தொழிலதிபர் சாம் பால் ஆகியோர் நடித்திருந்தார்கள். இப்படத்தை இயக்குநர்
கல்லூரி மாணவர்களை மையமாகக் கொண்டு எவ்வளவோ படங்கள் வந்திருக்கின்றன. அவற்றிலிருந்து முற்றிலும் மாறுபட்ட ஒரு விசயத்தைக் கையிலெடுத்துக் கொண்டு உருவாகியிருக்கிறது செல்ஃபி. நடுத்தர மக்கள் எப்பாடுபட்டேனும் தங்கள் மகனை மருத்துவராக்கிவிடவேண்டும் பொறியாளராக்கிவிடவேண்டும் என நினைப்பார்கள்.அப்படிப்பட்ட ஒரு குடும்பத்திலிருந்து வரும் நாயகன் ஜீ.வி.பிரகாஷ், பெற்றோரிடமிருந்து பணம் பெறாமல்
ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் தற்போது பல படங்கள் உருவாகி வருகின்றன.அவற்றில் ஒன்று இயக்குநர் வெற்றிமாறனிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் மற்றும் வர்ஷா பொல்லம்மா ஜோடியாக நடிக்கும் புதிய படம். இந்தப் படத்தை கே புரொடக்ஷன்ஸ் சார்பில் எஸ்.என்.ராஜராஜன் தயாரிக்க இருந்தார். சில காரணங்களால் இந்நிறுவனம் விலக, தற்போது ‘டிஜி பிலிம்














