October 18, 2026
Home Posts tagged Varisu (Page 3)
சினிமா செய்திகள்

விஜய் படத்துடன் மோதும் பொன்னியின் செல்வன் இரண்டாம்பாகம்

மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி, விக்ரம், ஜெயம்ரவி உள்ளிட்ட பலர் நடிப்பில் தயாராகியிருக்கும் படம் பொன்னியின்செல்வன். இரண்டு பாகங்களாகத் தயாராகியிருக்கும் இந்தப்படத்தின் முதல்பாகம் செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இப்போது அதன் இறுதிக்கட்ட வேலைகள் வேகமாக
சினிமா செய்திகள்

விஜய் 66 படத்தின் பெயர் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு

நடிகர் விஜய்யின் 66 ஆவது படம் ஏப்ரல் 6 அன்ரு தொடங்கியது. ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேசன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் தில் ராஜு மற்றும் சிரிஷ் இணைந்து தயாரிக்க, தேசிய விருது பெற்ற இயக்குநர் வம்சி பைடிப்பள்ளி இயக்குகிறார். இப்படத்துக்குக் கதை,திரைக்கதையை வம்சி பைடிப்பள்ளி – ஹரி – அஹிஷோர் சாலமன் ஆகியோர் எழுதியுள்ளனர். இப்படத்துக்கு வசனம் மற்றும் திரைக்கதை உதவி செய்கிறார் விவேக்.