September 23, 2026
Home Posts tagged Vadivudaiyan
செய்திக் குறிப்புகள்

பரத் படங்களில் இதுவே முதன்முறை – இயக்குநர் வடிவுடையான் பெருமிதம்

வடிவுடையான் கதை திரைக்கதை எழுதி இயக்கியிருக்கும் படம் பொட்டு. இந்தப் படத்தில் பரத் நாயகனாக நடிக்கிறார். நாயகிகளாக நமீதா, இனியா, சிருஷ்டி டாங்கே ஆகியோர் நடிக்கிறார்கள். இவர்களோடு தம்பி ராமய்யா, பரணி, நான்கடவுள் ராஜேந்திரன், ஊர்வசி, நிகேஷ்ராம், ஷாயாஜிஷிண்டே, மன்சூரலிகான், ஆர்யன், சாமிநாதன்,