Home Posts tagged Vadaloor Aathirai
சினிமா செய்திகள்

இயக்குநர் குற்றச்சாட்டு தயாரிப்பாளரின் பதில் குற்றச்சாட்டு – ஆரியமாலா பட சர்ச்சை

பீச்சாங்கை கார்த்திக்,மனிஷாஜித் உட்பட பலர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ஆரியமாலா. இப்படத்தை ஜேம்ஸ்யுவன் என்பவர் இயக்கியிருக்கிறார். இப்படத்தின் இசைவெளியீட்டு நிகழ்ச்சி இன்று நடப்பதாக இருந்தது. கடைசி நேரத்தில் அந்நிகழ்ச்சி இரத்து செய்யப்பட்டது. ஏன்? இப்படம் தொடர்பாக வடலூர் ஆதிரை என்பவர்