Home Posts tagged Trailer Release
சினிமா செய்திகள்

துபாயில் அயலான் டிரெய்லர் வெளியீடு – விவரங்கள்

சிவகார்த்திகேயன் நடித்துள்ள அயலான் படம் பொங்கல் திருநாளையொட்டி சனவர் 12,2024 அன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இன்று நேற்று நாளை புகழ் ஆர்.ரவிக்குமார் இயக்கியுள்ள இந்தப்படத்தில்,நாயகியாக ரகுல் ப்ரீத் சிங் நடித்திருக்கிறார். இவர்களுடன், ஷரத் கேல்கர், இஷா கோபிகர், பானுப்ரியா, யோகி