புரட்சி இயக்குநர் என்று பெயரெடுத்த எஸ்.ஏ.சி, டிராஃபிக் ராமசாமியாக நடிக்கிறார் என்பதால் ‘டிராஃபிக் ராமசாமி’ திரைப்படத்துக்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்பு. அண்மையில், டிராஃபிக் ராமசாமி திரைப்படத்தை பிரத்யேகமாக பார்த்த திரைப்பட விநியோகஸ்தர்கள் படத்தின் இறுதியில் எழுந்து நின்று கைதட்டியது
சமூகப் போராளியான டிராஃபிக் ராமசாமியின் வாழ்க்கையின் அடிப்படையில் உருவாகியிருக்கும் படம் ‘டிராஃபிக் ராமசாமி’. இப்படத்தில் டிராஃபிக் ராமசாமியாக எஸ்.ஏ.சந்திரசேகரன் நடித்துள்ளார். அவரிடம் உதவி இயக்குநராக இருந்த விக்கி படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் டீஸர் திரையீட்டு விழா மே 1 அன்று மாலை சென்னை பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது. விழாவில்
தமிழ்த்திரையுலகில் முன்னணி நாயகியாகத் திகழ்ந்த குஷ்பு, அண்மைக்காலமாக திரைப்படங்களில் நடிப்பதைத் தவிர்த்து வந்தார். அவர் தயாரிக்கும் படங்களில் சிறப்புத் தோற்றத்தில் வருவார். 2011 இல் வெளியான இளைஞன் படத்துக்குப் பிறகு அவர் தமிழ்ப்படங்களில் நடிக்கவில்லை. இப்போது தயாராகும் ட்ராபிக்ராமசாமி படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். அதுபற்றி அப்பட நிறுவனம் வெளியிட்டிருக்கும்














