September 10, 2025
Home Posts tagged TorchLight
சினிமா செய்திகள் நடிகை

நடிகை சதா எடுத்த துணிச்சலான முடிவு

அறம் வெற்றிப் படத்தின் கதை பிடித்ததால் அதை நயன்தாராவே தயாரித்தார்.படமும் பேசப்பட்டது. பெரிய வெற்றியும் பெற்றது. அவரைப் போல நடிகை சதாவும் தன்னை நாயகியாக வைத்து டார்ச் லைட் என்கிற படத்தை எடுத்து வருகிற இயக்குநர் மஜீத்தின் திறமையில் நம்பிக்கை வைத்து அவரது இயக்கத்தில் அடுத்த படத்தைத் தயாரிக்க