September 18, 2026
Home Posts tagged TorachLight
செய்திக் குறிப்புகள்

பாலியல் தொழிலாளி பற்றிய படத்துக்கு மும்பையில் தணிக்கை

விஜய் நடித்த தமிழன் உட்பட சில படங்களை இயக்கிய மஜீத் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் டார்ச் லைட். பாலியல் தொழிளாளிகளை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் இப்படத்துக்குத் தணிக்கைச் சான்று பெற பெரும் போராட்டம் நடந்திருக்கிறது. அதுபற்றி இயக்குநர் மஜீத் கூறியிருப்பதாவது… இது ஒரு பீரியட்