November 15, 2026
Home Posts tagged Titanic
விமர்சனம்

டைட்டானிக் – திரைப்பட விமர்சனம்

டைட்டானிக் என்று பெயர் வைத்துவிட்டு சண்டைப்படமா எடுக்கமுடியும்? காதல்கதைதான்.அதுவும் ஒன்றுக்கு மூன்று காதல் கதைகளைக் கொண்ட படமாக வந்திருக்கிறது டைட்டானிக். சென்னையிலிருந்து பெங்களூரு செல்லும் தொடர்வண்டியில்,கலையரசன்,காளி வெங்கட்,ராகவ் விஜய் ஆகிய மூன்று நாயகர்களும்