Home Posts tagged The Raja Saab
விமர்சனம்

தி ராஜா சாப் – திரைப்பட விமர்சனம்

பாட்டி ஜரினாவகாப்புடன் வசித்துவரும் நாயகன் பிரபாஸ், பாட்டியின் நோய்க்கு மருந்தாக பல ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன தாத்தா சஞ்சய்தத்தைத் தேடிப் போகிறார்.அந்தத் தேடல் பயணத்தில் என்னவெல்லாம் நடக்கின்றன? என்பதை எல்லா பொழுதுபோக்கு அம்சங்களையும் சேர்த்துக் கொண்டு சொல்ல விழைந்திருக்கும் படம் தி ராஜா