Home Posts tagged The Goat Life
செய்திக் குறிப்புகள்

படம் தொடங்கி 16 வருடங்கள் – ஆச்சரிய ஆடுஜீவிதம்

மலையாள முன்னணி நடிகர்களில் ஒருவரான பிருத்விராஜ் சுகுமாரன் நடிப்பில் ‘தி கோட் லைஃப் (The Goat Life)- ஆடுஜீவிதம்’ திரைப்படம் 28 மார்ச், 2024 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. மலையாள இலக்கிய உலகில் மிகவும் பிரபலமான மற்றும் விற்பனையில் சாதனை படைத்த நாவலான ‘ஆடுஜீவிதம்’ கதையை