அர்ஜுன் தாஸ் மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள இணையத் தொடர் லவ்.இன்றைய டிஜிட்டல் உலகில் காதல், டேட்டிங், உறவுகள் மற்றும் உணர்வுகள் எப்படி மாறியிருக்கின்றன என்பதை நகைச்சுவையுடனும் உணர்வுப்பூர்வமாகவும் பேசுகிற படமாக உருவாகியிருக்கிறது. இத்தொடரின் கதை FOUND மற்றும் Find
1964 ஆம் ஆண்டு நடிகர்திலகம் சிவாஜிகணேசன் நடிப்பில் வெளியான படம் பச்சை விளக்கு.55 ஆண்டுகளுக்குப் பிறகு அதேபெயரில் புதிய தமிழ்ப்படமொன்று தயாராகியிருக்கிறது. இந்தப் படத்தில் டாக்டர் மாறன், ‘அம்மணி’ புகழ் மகேஷ் இருவரும் நாயகர்களாக நடிக்க, கதாநாயகிகளாக புதுமுகங்கள் தீஷா, தாரா இருவரும் நடித்துள்ளனர். கன்னட பட உலகின் முன்னணி கதாநாயகிகளில் ஒருவரான ரூபிகா முக்கிய பாத்திரம் ஒன்றில்
ரசாக் இயக்கத்தில், ஹெவன் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்கய்யா’. முழுக்க முழுக்க நகைச்சுவையை மையப்படுத்தி, திரில்லர், ஆக்ஷன், திகில் கலந்து உருவாகியுள்ள இப்படத்தில் பிரபல பாடகரும், நடிகருமான மனோவின் மகன் ரத்தீஷ் கதாநாயகனாகவும், நடிகை இனியாவின் தங்கை தாரா கதாநாயகியாகவும் அறிமுகமாகி இருக்கிறார்கள். கே.பாக்யராஜ்,

















