டி3 பட இயக்குநர் பாலாஜி இயக்கத்தில் உருவாகி அண்மையில் வெளியான க்ரைம் த்ரில்லர் திரைப்படம்’தி டார்க் ஹெவன்’.இப்படத்தில் பிக்பாஸ் புகழ் நட்சத்திரங்கள் சித்து,தர்ஷிகா, ரித்விகா ஆகியோருடன்,பிரதீப்,வேலராமமூர்த்தி,நிழல்கள் ரவி,ஜெயக்குமார்,அருள் டி சங்கர்,சத்தியா,சாப்ளின்












